Clicky

பிறப்பு 14 MAY 1942
இறப்பு 12 AUG 2025
திருமதி தியாகராசா குணபாலலெட்சுமி (பூமணி)
வயது 83
திருமதி தியாகராசா குணபாலலெட்சுமி 1942 - 2025 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thiyagarasa Gunabalaledsumy
1942 - 2025

அனைவருக்கும் அன்பான தாயாராகவும் நல்வழிகாட்டியாகவும் சிறந்த நிர்வாகியாகவும் விருந்துபசாரத்தில் அமுதசுரபியாகவும் தெய்வபக்தியில் சிறந்து விளங்கிய மனிதருள் மாணிக்கமான அன்பான சீனி அம்மாவிற்கு எமது மனம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் ஆன்மா இறைவனின் பாதங்களில் அமைதி கொள்ளட்டும்.ஓம் சாந்தி🙏🙏🙏. அன்னாரின் மறைவினால் துயருற்று இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute