
திருமதி தியாகராசா குணபாலலெட்சுமி
(பூமணி)
வயது 83

திருமதி தியாகராசா குணபாலலெட்சுமி
1942 -
2025
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thiyagarasa Gunabalaledsumy
1942 -
2025

வைபத்துள வாழ்வாங்கு வாழ்ந்து அமரத்துவம் அடைந்த அமரர் அவர்கள் எண்பத்து மூன்று வருடங்கள் நிறைவாக வாழ்ந்து இறைவன் திருவடிகளில் அமைதி பெற்றுள்ளார். அவர்கள் வாழ்க்கை என்றால் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார் என்றே கூறலாம். அன்பு அடக்கம் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு உறவு முறை சொல்லி உறவு கொண்டாடும் பாங்கு என சிறப்பாக வாழ்ந்து சென்றிருக்கிறார். அவரது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
Write Tribute
Please accept our deepest condolences.