
அமரர் தியாகராஜா வசீதரன்
யாழ்/இந்துக்கல்லூரி பழைய மாணவர்
வயது 53
கண்ணீர் அஞ்சலி
Late Thiyagarajah Vaseetharan
1970 -
2023


வலிகளை தரும் இழப்புகள் பலவற்றை காணும் வருடமாக 2022,2023 தொடர்கின்ற நிலையில் நீயும் அதில் இணைவாயென்று கனவிலும் நினைக்கவில்லை,நீயோ உன் உறவுகளோ தொடர்பிலும் இல்லை!உனது நோய்பற்றியும் அறிவில்லை! எது எவ்வாறாயினும் உன் ஆத்மா சாந்தியடைக!உன் இழப்பால் தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
Write Tribute
Our deepest condolences for your loss. From: SOKEERAN (Kannan) family France