மரண அறிவித்தல்
அமரர் தியாகராஜா வசீதரன்
யாழ்/இந்துக்கல்லூரி பழைய மாணவர்
வயது 53
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வசீதரன் அவர்கள் 07-10-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா(ஓய்வுபெற்ற ஓவசியர்) கமலாதேவி(பேபி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நளாயினி(ஜமுனா), மாலினி(கனடா - மொன்றியல்), நந்தினி(நந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணதாஸ்(குகன்- பிரான்ஸ்), சுரேஷ்(கனடா - மொன்றியல்), செல்வக்குமார்(சுன்னாகம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரங்கவி, கேஷாயி, அட்சயன், அபினா(கனடா - மொன்றியல்), அஞ்சனா(கனடா - மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 15 Oct 2023 10:30 AM - 12:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 15 Oct 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
ஜமுனா - சகோதரி
- Contact Request Details
மாலா(சுரேஷ்) - சகோதரி
- Contact Request Details
நந்தா - சகோதரி
- Contact Request Details
குகன் - மைத்துனர்
- Contact Request Details
சுமதி - மைத்துனி
- Contact Request Details
Our deepest condolences for your loss. From: SOKEERAN (Kannan) family France