கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான சகோதரி சாந்தி, பிரசாந்த்.
உங்களுடைய ஆருயிர் அப்பாவின் இழப்பின் வேதனையை விபரிக்க வார்த்தைகளே இல்லை,
உங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த துயரம் நிறைந்த பிரிவின் வேதனையைச் சமாளிக்க, கடவுள் உங்கள் பக்கத்தில் இருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
ஆறுதலையும் தைரியத்தையும் தருவார்.
“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்தில் கடவுள் இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை
அவர் காப்பாற்றுகிறார்”(சங்கீதம் 34:18).
அதோடு இறந்துபோன எங்களுடைய அன்பானவர்களை பற்றியும் ஓர் அருமையான வாக்குறுதியை கடவுள் தருகிறார்.
“நம்முடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—(வெளிப்படுத்துதல் 21:3,4)
அன்புடன் உங்கள்
சகோதரிகள்
Jeya and Sumathi.
Write Tribute
Dear Shanthi and Presanth We are thinking of you on this difficult day. We hope you will get through the day by supporting each other, by remembering the happy times you spent as a family and...