மரண அறிவித்தல்
அன்னை மடியில் 09 OCT 1955
இறைவன் அடியில் 16 SEP 2021
திரு தியாகராஜா வரதராஜா
வயது 65
திரு தியாகராஜா வரதராஜா 1955 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா வரதராஜா அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்திமலர்(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ் பிரசாந்த் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவசுப்ரமணியம்(ஐக்கிய அமெரிக்கா), நகுலேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தவராஜா, பத்மஜோதி(பிரித்தானியா) ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி, இராஜேந்திரம், அருள்செல்வம், ஜெயரட்ணம், சபாலிங்கம், தவராஜா, தங்கம்மா, இந்திரா, ஸ்கந்தராஜா, தயானந்தன், மாலதி, ரஞ்சனா, மேனன், ராஜ்குமார், வசந்தி, இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சனன், ரமணேந்திரராஜ், நரேந்திரா, சங்கர்சனன், சர்வேஸ்வரன், மதன், மேனன், ஸ்ரீ ஆண்டாள், விதூஷன், ஷானுகா, அஸ்வின், டிலூஷன், ஷரண், அபிலயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சர்மிளா, வத்சலா, மைதிலி, நர்மதா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலதி - மைத்துனி
சிவசுப்ரமணியம் - சகோதரன்
ஜெகதீஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices