1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா தயானன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-06-2025
நீ எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ..
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது
உன் வரவை எதிர்பார்த்து..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ் - நண்பர்
- Mobile : +41798321959