1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா சாந்தகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:25/11/2022.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின்
ஆலமரமாகவும்
அதில் நாங்கள்
விழுதுகளாகவும் வர
ஆண்டவனை
வேண்டுகிறோம்
எம் உயிருக்கும் மேலானவரே
உம்
நினைவோடு நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து
பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!
உம் பாசப்பிணைப்பினால்
நாம்
பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில்
வாழ்ந்த உங்கள்
அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்