Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1951
இறப்பு 06 DEC 2021
அமரர் தியாகராஜா சாந்தகுமாரன்
வயது 69
அமரர் தியாகராஜா சாந்தகுமாரன் 1951 - 2021 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சாந்தகுமாரன் அவர்கள் 06-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் சிவகாமசுந்தரி, சிவயோகசுந்தரி, சிவஞானசுந்தரி, காலஞ்சென்ற ஸ்ரீஹரன், ஸ்ரீகாந்தா ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை, புவனேஸ்வரி, பத்மநாதன், கிருபாகரன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராணி - மனைவி
வசந்தி - மருமகள்

Summary

Photos

No Photos

Notices