திரு தியாகராசா பொன்னுத்துரை
முன்னாள் நீதிமன்ற முதலியார், உரிமையாளர் - இராசையா அன் சன்ஸ்(மருந்து கடை)- யாழ்ப்பாணம், வவுனியா, கனடா கந்தசாமி கோவில் நீண்ட கால முகாமையாளர்)
வயது 95
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியப்பாவின் மறைவு எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பேரிழப்பு. இந்நேரத்தில் பெரியம்மா மற்றும் வதனி குடும்பத்தினரின் துயரத்தில் நாங்களும் பங்கு பற்றுகிறோம். ஓம் சாந்தி 🙏.
Write Tribute
Rest in peace🥀 Siththarthar & Rajitha family