மரண அறிவித்தல்
திரு தியாகராசா பொன்னுத்துரை
முன்னாள் நீதிமன்ற முதலியார், உரிமையாளர் - இராசையா அன் சன்ஸ்(மருந்து கடை)- யாழ்ப்பாணம், வவுனியா, கனடா கந்தசாமி கோவில் நீண்ட கால முகாமையாளர்)
வயது 95
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா பொன்னுத்துரை அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினபூபதி(பிள்ளை அக்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிறிதரன் மற்றும் சிறிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லக்க்ஷன், லக்க்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 27 Dec 2025 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 28 Dec 2025 8:00 AM - 9:00 AM
கிரியை
Get Direction
- Sunday, 28 Dec 2025 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 28 Dec 2025 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
சிறிவதனி - மகள்
- Contact Request Details
சிறிதரன் - மருமகன்
- Contact Request Details
தனஞ்செயன் - பெறாமகன்
- Contact Request Details
Rest in peace🥀 Siththarthar & Rajitha family