திரு தியாகராசா பொன்னுத்துரை
முன்னாள் நீதிமன்ற முதலியார், உரிமையாளர் - இராசையா அன் சன்ஸ்(மருந்து கடை)- யாழ்ப்பாணம், வவுனியா, கனடா கந்தசாமி கோவில் நீண்ட கால முகாமையாளர்)
வயது 95
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது உறவினரான பொன்னுத்துரை தியாகராஜா அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அன்னாரின் பிரிவினால் துயருறும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
Rest in peace🥀 Siththarthar & Rajitha family