Clicky

பிறப்பு 07 SEP 1964
இறப்பு 25 JUN 2024
அமரர் தியாகராசா பத்மகாந்தன் (காந்தன்)
வயது 59
அமரர் தியாகராசா பத்மகாந்தன் 1964 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள் அன்புக்குரிய மைத்துனரின் திடீர்மறைவையொற்றி ஆழ்ந்த துன்பத்துக்குள்ளாகியுள்ளோம். அவரது ஆத்மா புங்குடுதீவு வரதீவு வயலூர் முருகனின் பாதமடைய வேண்டுவோமாக.. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்குகொள்வதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இப்படிக்கு துரை. சுவேந்திரன் மைத்துனர். ( சுவிஸ்)
Write Tribute

Tributes