
திரு தியாகராஜா கேசவன்
கொழும்பு றோயல் கல்லூரி, பழைய மாணவன்
வயது 56
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thiyagarajah Kesavan
1967 -
2024

உனது மரணம் எங்களையெல்லாம் வேதனைப்படுத்திவிட்டது. எங்கள் இதயத்தில் என்றும் இடமபெற்றிருப்பாய். ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். இராமச்சந்திரன் குடும்பம் நுனியில் மத்திய (கனடா)
Write Tribute
அண்ணா உங்கள் சிரித்த முகமும் நகைச்சுவையான பேச்சும் எம் நினைவில் என்றும் அழியாது. ஆறாத் துயரில் இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஆத்மா...