Clicky

தோற்றம் 21 OCT 1967
மறைவு 05 JUL 2024
அமரர் தியாகராஜா கேசவன்
கொழும்பு றோயல் கல்லூரி, பழைய மாணவன்
வயது 56
அமரர் தியாகராஜா கேசவன் 1967 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நடராஜா அகிலா 09 JUL 2024 Italy

அண்ணா உங்கள் சிரித்த முகமும் நகைச்சுவையான பேச்சும் எம் நினைவில் என்றும் அழியாது. ஆறாத் துயரில் இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அகிலா