அமரர் தியாகராஜா இராஜசூரியர்
Retired District Engineer - Department of Buildings Sri Lanka, Director – J.R.Y Builders
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiyagaraja Rajasooriyar
1935 -
2021
துரை அண்ணா, உங்கள் மறைவு எங்கள் எல்லோரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் அப்பாவை குஞ்சி என்று கூப்பிட்டு கொண்டு வருவது தான் எனது கண்முன்னே வருகிறது. எங்கள் எல்லாருக்கும் பிடித்த அப்பாவின் சொந்தம் . உங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம் பாலச்சந்திரன் ( குஞ்சி ) குடும்பம் பாமினி -லண்டன் சண்முகநாதன்-கனடா பாலயோகன்- சுவிட்சர்லாந்து நவயோகன் - சுவிட்சர்லாந்து யோகாம்பாள்- சுவிட்சர்லாந்து பாலயோகினி-சுவிட்சர்லாந்து ராசாசத்தி- யேர்மனி அமுதா- இலங்கை
Write Tribute
Anna, Here Balachandren Balayogan send our family heart full condolences, never forget you until my end of life of survive . You are not my own brother but you did every opportunity to do our own...