Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 16 JUN 1979
மறைவு 18 MAY 2018
அமரர் திவ்யா சுதாகரன்
(Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon
வயது 38
அமரர் திவ்யா சுதாகரன் 1979 - 2018 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திவ்யா சுதாகரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே

எங்கள் குலதெய்வமே.!
ஆண்டு ஆறு கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்

உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்