Clicky

பிறப்பு 03 MAR 1975
இறப்பு 20 SEP 2023
அமரர் திஷாந்தினி பங்கிராஸ்
அங்கீகரிக்கப்பட்ட French மொழிப்பெயர்ப்பாளரும், தமிழ்ச்சோலை Torcy ஆரம்பஸ்தாபகர்களில் ஒருவரும், Ecole Primaire des saules(Collegien) பாடசாலையின் முன்னாள் கற்கை நெறியாளரும், Expert Judiciaire, assementee pres la cour d'appel de paris, Diplôme delesit Ecole Superieure dinter pretes et de tranducteurs
வயது 48
அமரர் திஷாந்தினி பங்கிராஸ் 1975 - 2023 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. KIRUPAharan, தமிழர் மனிதர் உரிமைகள் மையம் – TCHR, பிரான்ஸ். 29 SEP 2023 France

திருமதி திசாந்தினி பங்கிராஸின் மறைவை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். திசாந்தினி அவர்கள் எம்முடன், 95-96 காலப்பகுதியில், தானக முன் வந்து, எமது மனித உரிமை செயற்பாட்டில் இணைந்து, சில காலம் பயணிந்தவர் என்பது இங்கு குறிப்பிடதக்கது. அவர் என்றும் மிக கடுமையாக உழைப்பவர். இவரது கணவன் பங்சிராஸ் ரஞ்சன், மற்றும் அவரது குடும்பந்தவர்கள் நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்து கொள்கிறோம். திசாந்தினியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ச. வி. கிருபாகரன், தமிழர் மனிதர் உரிமைகள் மையம் – TCHR, பிரான்ஸ்.