

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட திஷாந்தினி பங்கிராஸ் அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், தியாகராஜா சிறீரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பங்கிராஸ்(றஞ்சன்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீஸ், நிதாப்பிரி ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
றெஜினா, தவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருமைத்துரை(டொறிஸ்), சிந்தாத்துரை(கலினா), ஜெனோவா(செலஸ்), றேவதி(கொன்ஸன்ரைன்), ஜெனிற்றா(விக்ரர்போல்), றொபின்(தயாளினி) ஆகியோரின் மைத்துனியும்,
அஜானா, திஜானா, சபினா, ஸ்ரெபான், சிறோன் ஆகியோரின் ஆசை அத்தையும்,
இனியா, லெவி, அஜான், சஜனன் ஆகியோரின் பெரியம்மாவும்,
சுகன்யா, வின்சன், டெபோறா, நவுதியா ஆகியோரின் சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 Sep 2023 3:00 PM - 4:00 PM
- Saturday, 30 Sep 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 01 Oct 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 03 Oct 2023 9:00 AM - 10:00 AM
- Tuesday, 03 Oct 2023 10:15 AM - 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details