Clicky

பிறப்பு 07 APR 1979
இறப்பு 01 AUG 2021
அமரர் திருவிளங்கம் சுரேஸ்குமார்
வயது 42
அமரர் திருவிளங்கம் சுரேஸ்குமார் 1979 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 04 AUG 2021 Canada

தம் நாற்பத்தியிரண்டாவது அகவையிலேயே இப்பூலோக வாழ்வைப் பிரிந்த்துள்ள இளவல் திருவிளங்கம் சுரேஸ்குமார் அவர்களுக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! சுனாமியை ஒத்த சோகப் பேரலையில் சிக்கிக் கொண்ட, சிறுவயதிலிருந்தே ஓடி ஓடி உழைத்துவந்த தந்தை திருவிளங்கம், மற்றும் இரத்த உறவுகளான தாய், பிள்ளைகள், சகோதரர்கள் உட்பட்டோரின் சோர்ந்துபோன இதயங்களைத் துளிர்க்கச்செய்து அருளுமாறு எம் படைப்பாளியை பிரார்த்திக்கின்றோம்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் குடும்பத்தினரும்

Tributes