மரண அறிவித்தல்
பிறப்பு 07 APR 1979
இறப்பு 01 AUG 2021
திரு திருவிளங்கம் சுரேஸ்குமார்
வயது 42
திரு திருவிளங்கம் சுரேஸ்குமார் 1979 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருவிளங்கம் சுரேஸ்குமார் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பொன்னம்மா தம்பதிகள், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

திருவிளங்கம், காலஞ்சென்ற தர்மதேவி, ரேணுகாதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சிவஞானம், யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜின், விதுஷ், றோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகிருஸ்ணா(பாலா), பாலசுப்பிரமணியம்(கண்ணன்), திலீப்குமார்(குமார்), ஸ்ரீதேவன்(ஸ்ரீ), ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்தன், ஸ்ரீகரன், ஸ்ரீதரன், ஸ்ரீவிஜிதா, ஸ்ரீசுஜிதா, வாகீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வானதி, மலைமகள், சுபோதினி, றஜிதா, வாசுகி, றெமீனா, ஸ்ரீபிரபாகரன், கெளசீகன், சிவதர்சன், சிவதர்சினி, சிவதர்மினி, சிவகுமாரி, மகிந்தன், பகீதரன், பிரபாகரன், கவிதா, சொரூபன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

வேலும் மயிலும், காண்டீபன், மதிறஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

வனிதா, துஷ்யந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

திவ்யா, அகல்யா, தட்சியா, செளமியா, அஜன், அட்சயா, அஸ்விகா, அன்சிகா, அஸ்வின், அனுஸ்கா, பிரவீன், பூமிகா, வினித்தா, அபிதா, தரிஸ், கானுசன், காவியா, கரிஸ்ராம், சபரிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சாஜி, யுதிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தினேஷ்குமார், ஏரகன், நானிலன், ஆருத்ரா, தஷ்மினா, வினுச், யுஷ்வினா, கிரிஷ், கவின் ஆகியோரின் மாமனாரும்,

திருஞானசம்மந்தன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பிறேமாதேவி அவர்களின் பெறாமகனும் ஆவார்.

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஸ்ரீகரன்(சகோதரன்- சுவிஸ்)

தொடர்புகளுக்கு

பாலகிருஸ்ணா - சகோதரன்
கண்ணன் - சகோதரன்
குமார் - சகோதரன்
ஸ்ரீ - சகோதரன்
மகிந்தன் - மைத்துனர்
காந்தன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்