Clicky

பிறப்பு 20 MAR 1941
இறப்பு 03 MAY 2020
அமரர் திருவிளங்கம் சின்னத்துரை (ஆரோன்)
வயது 79
அமரர் திருவிளங்கம் சின்னத்துரை 1941 - 2020 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiruvilangam Sinnathurai
1941 - 2020

அன்னார் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன் அன்னார் அவர்கள் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்தபோது எனது வீட்டிற்கு வந்தார்கள் அவரின் நினைவுகள் என் மனதில் நீங்காமல் நிலைத்து விட்டது அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் - சௌந்தரராஜன் சென்னை -600115

Write Tribute