யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருவிளங்கம் சின்னத்துரை அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கனகராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்வேஸ்வரி(லிதியா) அவர்களின் அன்புக் கணவரும்,
இராசநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சந்திரகாந்(சுவிஸ்), கிருசாந்தி(கெத்சியாள்- இந்தியா), ஜெயகாந்(கனடா), றூபசாந்தி(சாராள்- கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் அருமை அப்பாவும்,
சுரேக்கா(சுவிஸ்), வைகுந்தன்(இந்தியா), பிறிந்தினி(கனடா), சசிதரன்(ஆபிரகாம்- கனடா), சதீசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியரத்தினம்(பஞ்சலிங்கம்), பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, நாகேஸ்வரி(நகோமி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கவிதா, அஜந்தா, மெளலீசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுபீட்ஷனா, அபிஷா(சுவிஸ்), சேயோன்(யோன்), புகழினி, புவிஅரசன்(இந்தியா), தமிழவன், ஓவியா, அருண், கவின், யோனத்தான், யோவேல், மாற்கு, பிறேமி, அபினாஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேம். மகாதேவா குடும்பம்