3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருப்பதிஅம்மா நடராஜா
வயது 91
அமரர் திருப்பதிஅம்மா நடராஜா
1929 -
2020
துன்னாலை மத்தி, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, திருகோணமலை, கோண்டாவில், ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருப்பதிஅம்மா நடராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்
எம்மை விட்டுப் பிரிந்து
மூன்று ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை மூன்று அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Very nice lady Very helpful lovable person Very nice people my own experience