8ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
01 MAR 1932
மறைவு
27 DEC 2014
அமரர் திருநாவுக்கரசு இராசம்மா
(இராஜேஸ்வரி)
வயது 82

அமரர் திருநாவுக்கரசு இராசம்மா
1932 -
2014
மண்கும்பான், Sri Lanka
Sri Lanka
-
01 MAR 1932 - 27 DEC 2014 (82 வயது)
-
பிறந்த இடம் : மண்கும்பான், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா நினைவலைகள்
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மண்கும்பான், Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 27 Dec, 2014
Request Contact ( )

அமரர் திருநாவுக்கரசு இராசம்மா
1932 -
2014
மண்கும்பான், Sri Lanka
?❤️❤️❤️❤️❤️❤️அம்மா ?❤️❤️❤️❤️???????????????⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️??????????????????????????????