அமரர் திருநாவுக்கரசு ஜீவராசா
(ராசன்)
வயது 46
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான ஜீவனை இழந்துள்ள துணைவியார்,பிள்ளைகள், தாயார்,உடன் பிறப்புக்கள், உறவினர், நண்பர்களுக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்ம சாந்திக்காக இறையை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் உடன் திசை மறந்த போன ஊரில் இருந்து கொண்டு.அழகான பழைய நினைவுகள் கண்ணீராய் வந்து உன் புன்னகை முகம் மறைக்க.விடை கூறுகின்றேன்.அண்ணா உன் ஆத்மா சாந்தியடையட்டும்