Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 JAN 1977
மறைவு 08 NOV 2023
திரு திருநாவுக்கரசு ஜீவராசா (ராசன்)
வயது 46
திரு திருநாவுக்கரசு ஜீவராசா 1977 - 2023 ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஜீவராசா அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தனூஜ், தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி, செல்வராஜா, தர்மராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, தியாகராஜா, அருந்தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேஸ்வரி, கருணாநிதி, காலஞ்சென்ற கலாநிதி, கருணேஸ்வரி, கமலேஸ்வரி, கமலாவதி, கற்பகமலர், கதிர்காமநாதன், கஜேந்திரன், சிவாஜினி, பாஸ்கரன்(அப்பன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதன், வாவு, ஜீதா, தேனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன், ரதீபன், ரிஷபநாத், தகீஸ், தாரகன், சுருதிகா, சுவாதிகா, தரணிதா, அபிஷன், அபிநயன், அபிரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here
19 Nov 2023 - Sunday at 02.00PM (UK Time)

தகவல்: பாஸ்கரன்(அப்பன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வராணி - சகோதரி
தர்மன் - சகோதரன்
மலர் - மச்சாள்
கருணேஸ் - மச்சாள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos