
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜசேகர்(சேகர்), ஜெயலட்சுமி(பவா), அருணா, கமலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உஷாநந்தினி, பகீரதன், வேதியன் ஆகியோரின் மாமியாரும்,
நவரட்ணம், ராசாத்தியம்மா, குமாரசாமி, குணரட்ணம், பாக்கியலட்சுமி, ஜெயரட்ணம், தயாநிதி, ரேவதி(லதா), நிர்மலா(கீதா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிநயா, அஞ்சனா, மதுஷா, தேனுஷா, அனேகா, அதீதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
முகவரி:
இல. 83, பத்திரகாளி கோவிலடி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences. We lost such a nice and kind hearted person. Rest in peace Mami.