ஆறு ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்கள் சிரித்த முகமும் கணீரென்ற குரலும் தன்னலம் பாராது பிறருக்கு உதவும் உங்கள் நற்பண்பும் அன்பும் பாசமும் அரவணைப்பும் என்றும் எம் நினைவை விட்டு அகலாது அத்தான்.உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைச் பிரார்த்திக்கின்றோம்.
என்றென்றும் நீங்காத நினைவுகளோடு மைத்துனர் மோகனதாஸ் குடும்பம்.