மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1959
இறப்பு 09 MAY 2021
திரு திருமேனி சிறிகந்தராசா (சிறி)
வயது 62
திரு திருமேனி சிறிகந்தராசா 1959 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி  சிறிகந்தராசா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திருமேனி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

சோபிதன், நிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம், வரலட்சுமி, அன்பழகேந்திரன், வசந்தி, வசந்தகுமார், வசந்தசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos