அம்பாறை பெரியநீலாவனையைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமஞ்சணம் சோமசுந்தரம் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
நற்குணம், காலஞ்சென்ற கிருபாலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயசுந்தரம் மற்றும் கணேசமூர்த்தி, கிருஸ்ணகுமாரி, ராஜகுமாரி, ஜீவா, தயா, மேனகா, சதா, கோணேஸ், யோகேஸ், ரஜனி, புவிராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலா, காலஞ்சென்ற அருட்பிராகசம் மற்றும் பேரின்பராஜா, நிரோஜினி, நிறா, மகேந்திரராஜா, சர்வசோபனா, சங்கீதா, ராஜஸ்ரீ, வாஸ்கர், சந்திரபிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜேசாந், நிருஷன், அபிஷேக், தசீந்திரன், சசீந்திரன், கிசோர், பஸ்னமி, நிகநதா, அபர்ணன், ஹிருஷோத், லக்ஸ்மண், பிரவீன், அன்டிசன், தனுஸ்திஹா, தவினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
மயூரகாந்தன், சாதனா, காலஞ்சென்ற ஷாருகேஷ் மற்றும் சாம்பவி, ஏஞ்சல், வியாணி, விஷால், சேயோன், கிஸான், சாம்ராஜ், ஷகிலா, நாகுல், காபிஷ், சாய்நிஹிஜீத், சாய்றிக்ஷீத் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
இளமாறன், தன்யாஸ்ரீ ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற நவநாதபிள்ளை அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
நிரோஜெனா, யதுஜெனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
விஜயராஜ், பேணாட் சுஜீவன், டிஸ்னி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தேவதாஸ், ஜசீரன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியும்,
பிரணித், கிருஷ்ணிகா ஆகியோரின் பாசமிகு பெரிய பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல:45, யாட் வீதி, கல்முனை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்முனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.