Clicky

பிறப்பு 25 APR 1946
இறப்பு 02 APR 2023
திருமதி திருக்கேதீஸ்வரி கிருஷ்ணபிள்ளை (யோகேஸ்)
வயது 76
திருமதி திருக்கேதீஸ்வரி கிருஷ்ணபிள்ளை 1946 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thirukethiswary Krishnapillai
1946 - 2023

மாமி உங்கள் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளோம். இழப்பால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு மாமியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம், ஓம்சாந்தி

Write Tribute