

-
25 APR 1946 - 02 APR 2023 (76 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நோர்வே, Norway கொழும்பு, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருக்கேதீஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற பொன்னையா, செல்லாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசிறி(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நடராசபிள்ளை, பாலாம்பிகை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்துஷன், சாருஷன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-04-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-04-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:-
69 2/2 டேவிட்சன் வீதி
கொழும்பு-04.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

அன்பும் பண்பும், புன்னகை முகத்துடன் என்றும் எல்லோரையும் வரவேற்கும் அன்ரி (மாமியின்) ஆத்மா சாந்தியுற இறைவனை வேண்டுகிறோம். ஆழ்ந்த அனுதாபங்கள். Vimal, Geeva - Norway