Clicky

தோற்றம் 15 JAN 1928
மறைவு 25 JAN 2023
அமரர் திருஞானபாக்கியம் கணபதிப்பிள்ளை
வயது 95
அமரர் திருஞானபாக்கியம் கணபதிப்பிள்ளை 1928 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirugnanapackiyam Kanapathipillai
1928 - 2023

எமது குடும்பங்கள் சார்பாக உங்கள் அன்புக்குரிய அம்மா எம்மோடு மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகிய நாட்களை நினைக்கும் போது மனங்களின் வேதனையை சொல்ல முடியவில்லை. 95வயது வரை சிறந்த தாயாக, அன்புள்ள மாமியாராக உங்கள் கண் முன்னே சிறப்பாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்ததை யிட்டு நீங்கள் யாவரும் மிகவும் பெருமைப்படல் வேண்டும். இவ்வுலகில் பிறந்த யாவரும் என்றோ ஒரு நாள் போய் தான் ஆக வேண்டும் என்றதற்க்கு அமைய அம்மாவின் ஆத்மா ஆறுதல் அடைய பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி செல்வகுமார் குடும்பம், திருமதி.இராசபூர ணி செல்வரத்தினம்

Write Tribute