யாழ். உரும்பிராய் ஞானவைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், "திருப்பதி" கோப்பாய் வீதி உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா New Hampshire மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானபாக்கியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயிலைப்பிட்டி ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(British Army / Ceylon Police) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மனோகரன், கௌரி, ஸ்ரீதரன், ஜெயகௌரி(வதனி), காமேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜீவி, மகேந்திரரத்தினம், பிரணவஈஸ்வரன், சுஜோ, காலஞ்சென்ற தர்மதா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, லட்சுமி, சபாரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, தில்லையம்பலம், செல்வத்துரை, தையல்முத்து, தில்லையம்மா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காயத்திரி - பிரசாந்த், காத்யாயினி, நிரோஷா - சாம், மாலன் - அலசன், அனுஷன், ஜோயல், பிரியங்கா - றதீஸ், சாயகி, வாஷினி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிரன், ஐலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Thirugnanapackiyam Kanapathipillai, born in Gnanavairavar Kovilady, Urumpirai, and resided in "Thiruppathy," Kopay Rd, Urumpirai, Sri Lanka; New Hampshire, USA; and Toronto, Canada, passed away peacefully, on January 25, 2023, in Toronto, Canada.
Mrs. Thirugnanapackiyam was: Daughter of late Arumugam and late Muththuppillai; Daughter-in-law of late Nagalingam and late Sinnaththangam;
Beloved wife of late Kanapathipillai (British Army/Ceylon Police);
Loving mother of Manoharan, Gowri, Sritharan, Jeyagowri, and Kamesan;
Mother-in-law of Rajeevi, Mahendraratnam, Sujo, Piranaveeswaran, late Tharmatha, and Janani;
Sister of late Thangamma, late Lachumi, late Sabaratnam, and late Sivapackiyam;
Sister-in-law of late Pasupathippillai, late Thilliyampalam, late Selvadurai, late Thilagavathy, late Thayalmuthu, and late Velupppillai;
Grandmother of Gayathiri and Prasanth, Gathyayini, Nirosha and Sam, Marlen and Allison, Anushan, Joel, Priyangka and Rathes, Sayakki, Vashine, and Gajananan; and Great-grandmother of Kiran and Iyla.
live Streaming link: Click here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 11 Feb 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Feb 2023 8:00 AM - 10:00 AM
- Sunday, 12 Feb 2023 10:00 AM - 12:00 PM
- Sunday, 12 Feb 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to all her children and their family members. May her soul Rest In Peace in the hands of our god the almighty. From Selvanathan and Family.