Clicky

நன்றி நவிலல்
மலர்வு 20 SEP 1932
உதிர்வு 21 FEB 2026
திருமதி திருச்செல்வம் எலிசபெத்ராணி
வயது 93
திருமதி திருச்செல்வம் எலிசபெத்ராணி 1932 - 2026 உடுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மல்வம் உடுவிலைப் பிறப்பிடமாகவும். பிரித்தானியா லண்டன் Ealing வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் எலிசபெத்ராணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 24 Feb, 2026