Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 20 SEP 1932
உதிர்வு 21 FEB 2026
திருமதி திருச்செல்வம் எலிசபெத்ராணி
வயது 93
திருமதி திருச்செல்வம் எலிசபெத்ராணி 1932 - 2026 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்வம் உடுவிலைப் பிறப்பிடமாகவும். பிரித்தானியா லண்டன் Ealing வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் எலிசபெத்ராணி அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், மல்வம் திருக்குடும்ப ஆலய மூப்பர் அருளப்பு ஞானம்மா தம்பதியின் இளைய மகளும், சாமிநாதன் விக்ரோறியா தம்பதியின் மருமகளும்,

திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவசகாயம், இராசேந்திரம், றோஸ்மலர், லில்லி புஸ்பம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரனிஸ்லாஸ், காலஞ்சென்ற நீக்கிலாஸ், லூக்காஸ்(SLBC),காலஞ்சென்ற அலோசியஸ், ஜெனிட்டா(வதனா), ஜெலாசியஸ், ஜோஜியா(ஜீனா), லதீஸ்லாஸ், ஜெமலினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னம்மா, கலிஸ்ரா(SLBC), றஞ்ஜிதமலர், மரிஸ்ரன், கவிதா,செல்வராசா, மேரி சுதா, உதயகுமார்(பாபு) ஆகியோரின் மாமியாரும்,

ஒபினெட் ஸ்ராலின், ஒபினெட் யூலின், ஒபெத் யூடிற்றா, ஒஸ்கா டொமின்றில்லா, காலஞ்சென்ற டொனால்ட் எமில்டன், திஷானி, திவேனி, அனஸ்ரின், ஆலின், அனுரா, எடின்றொப்கின் (றொசான்), பிறைற்ரா, டயஸ் ரெக்னோ, கோல்டா மேரி, கிறித்திக், டிறோஜினஸ், டியான்சன், கீர்த்தனா, சிந்துஜன், டிலான், பிரவின், லொறேனி, லொறேனா, லொறேஜினஸ்(கபி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஹரிஸ்ரன், யோஸ்நிதா, மோசிகா, ஹமில்டன், துஷைனிகா, ஆதன், அத்விக், கோட்விகா, அஷ்வின், றோனித், திவ்யா, திஷா, ஸ்விட்னி, கைலி, கைலா, கலாயாமரியா, ஜெனிஷ்யன், யாஸ்மித், யொயன்னா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாருக்கான இரங்கல் திருப்பலி, மல்வம் , சுவாமி ஞானப்பிரகாசர் வீதியில் அமைந்திருக்கும், திருக்குடும்ப ஆலயத்தில் 04.03.2026 புதன்கிழமை காலை 6.30மணிக்கு இடம்பெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஸ்ரனிஸ்லாஸ் - மகன்
லூக்காஸ் - மகன்
உதயகுமார்(பாபு) - மருமகன்
ஜெமலினா - மகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Mar, 2026