1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரவியநாயகம் பறுவதம்
வயது 78

அமரர் திரவியநாயகம் பறுவதம்
1941 -
2020
அல்வாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கரணவாய் வடக்கு துலாக்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரவியநாயகம் பறுவதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு ஆண்டு போனது
நீங்கள் எங்களை விட்டு போய் - நம்ப
முடியவில்லை தாயே!
கனிவுறும் உந்தன் எண்ணம்
உன்போல் துணையிருப்பார் உலகில் எமக்கில்லை
கணப்பொழுதில் நடந்ததென்ன
உன் இறுதி மூச்சுக்காற்றோடு கலந்ததென்ன
நம்பமுடியவில்லை நடந்தது என்னவென்று
அம்மா...அம்மா... யாரை கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஓர் முத்தம் தாராயோ?
ஆண்டுகள் உருண்டாலும் அலை கடல்
அலை அலைகளாக என்றும் உங்கள்
அன்பு அலை நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எனது சின்னம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் .