

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கரணவாய் வடக்கு துலாக்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரவியநாயகம் பறுவதம் அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரவியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாதசுந்தரம், சிவயோகநாதன், செல்வராணி, காலஞ்சென்ற செல்வதேவி, சிவகுமார், சிவஜெயக்குமார், செல்வக்குமார், தவக்குமார், திரவியநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, ஐயாத்துரை, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திராதேவி, விமலா, சுவர்ணசீலன், சுமதி, சுதா, றோஜினி, கலைமகள், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவாகரன்- றணித்தா, ரமணன், அபிலக்ஷன், தினேஷ்- ஜெனுஷா, தர்சிகா- சுஜீவன், தனுசன், திருபன் - சியானி, திரவியம், கிசாந், மிதுஷா, அகல்யா, கதிர்ச்செல்வன், தர்மிதா, துளசிகா, தேவவிதன், யதுலக்ஷன், டர்ஷிகா, சாகித்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2020 திங்கட்கிழமை அன்று துலாக்கட்டிலிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது சின்னம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் .