Clicky

பிறப்பு 19 SEP 1985
இறப்பு 07 APR 2025
அமரர் தினேஷ்னி சிறீஸ்கந்தராஜா (நீலு)
வயது 39
அமரர் தினேஷ்னி சிறீஸ்கந்தராஜா 1985 - 2025 Remscheid, Germany Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thineshney Sriskandarajah
1985 - 2025

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் . வாழ வயதுண்டு வழித்துணைகள் கூட உண்டு கூடிவாழும் காலத்திலே கூடுவிட்டுச் சென்றதென்ன கோடி சனம் கண்ணீரில் உன் கொண்டவனும் மகவும் புண்பட்ட மனமுடைந்து குமுறி அழும் கோலம் சொல்லி அழ வார்த்தை இல்லை அழகாகத் தூங்கம்மா ஆறுதல் தான் ஆரம்மா. எல்லோருக்கும் இறைவா போற்றி.!!!!!!!!!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Apr, 2025