
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
-ஏசாயா 43:1
ஜேர்மனி Remscheid ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberkulm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தினேஷ்னி சிறிஸ்கந்தராஜா அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சுதர்சனன் சிறீஸ்கந்தராஜா(அஜெய்) அவர்களின் அன்பு மனைவியும்,
மயீஷா ஈவா அவர்களின் அன்புத் தாயாரும்,
சிவநேசன், சாரதா தம்பதிகளின் அன்பு மகளும், சிறீஸ்கந்தராஜா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வினோ, ஜசிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவிதா, கிருபா, சீலன், சுபி, தினேஸ், கார்மிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கவி, நதியா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஷெக்கினா, ஷெய்னா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மித்ரன், தாமரை ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தினேசினியின் கடைசி ஆசையின்படி எல்லோரும் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு வரவும்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Apr 2025 4:00 PM - 7:00 PM
- Tuesday, 15 Apr 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +41798590715
- Mobile : +41779512020
- Mobile : +41767005009
May your soul rest in peace Nilu. Sending healing prayers and comfort during this tough time to you & family. Stay strong.