Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 23 JUN 1996
விண்ணில் 10 MAR 2026
திரு தினேஸ் திரிபுரத்தரசு
வயது 29
திரு தினேஸ் திரிபுரத்தரசு 1996 - 2026 Müntschemier, Switzerland Switzerland
நன்றி நவிலல்

சுவிற்சர்லாந்து முஞ்செமியர்ஐ (Müntschemier) - பிறப்பிடமாகவும், கேர்ச்செர்சைஐ (Kerzers) வாழ்விடமாகவும் கொண்ட செல்வன். தினேஸ் திரிபுரத்தரசு அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 12 Mar, 2026