5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் . தில்லையர் யோகசாமி
SLPS 1 ஓய்வுநிலை அதிபர் - யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி. சமாதான நீதவான்
வயது 83
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையர் யோகசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்…!
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்..!
இன்று போல் நினைப்பு…..
உங்கள் கைபட்ட எம் கன்னங்கள்..!
என்றென்றும் அழியாதது எம் வாழ்வில் …
உங்கள் நினைவுச் சின்னங்கள்..!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்..!
காணாமல் உங்களை மறைத்து
விதி செய்த சதிகள்..!
காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்..!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டி நிற்கும்…
ஆருயிர் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
மானிடத்தின் சிறிய வாழ்க்கையில் எனது ஆசிரியராக நல் வழியில் நடத்திய நீங்கள் விட்டுச்சென்ற உங்கள் கால் தடங்கள் என்னை இன்று நல்ல மனிதனாக அடையாளப்படுத்துகிறது. இதயத்தில்...