யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையர் யோகசாமி அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையர், மயிலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கோபால் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன்(வலயக்கல்வி பணிப்பாளர்- வடமராட்சி), பாபு(சுவிஸ்), ரதி(கனடா), கோபு(சுவிஸ்), ராகுலன், ராதா(ஆசிரியை- யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராணி(ஆசிரியை- யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி), நளினி(சுவிஸ்), குகதாசன்(கனடா), சிவனேஸ்வரி(சுவிஸ்), மங்களஜெயா, ரவீந்திரன்(பிரதி அதிபர்- யா/தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராகவேந்திரன், ராகவர்ஷிதன், பாரத், நிலானி, பிரியந், பிரியங்கா, பிரவண்யா, பிரவீன், மாதுளா, மதுமிதா, மகிழினி, கயல்நிலவன், கயலத்தேவன், கயல்வீணா, திவ்யாஞ்சன், ஸ்வப்ரதாரா, ஹர்ஷப்ரதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மானிடத்தின் சிறிய வாழ்க்கையில் எனது ஆசிரியராக நல் வழியில் நடத்திய நீங்கள் விட்டுச்சென்ற உங்கள் கால் தடங்கள் என்னை இன்று நல்ல மனிதனாக அடையாளப்படுத்துகிறது. இதயத்தில்...