Clicky

பிறப்பு 10 FEB 1971
இறப்பு 10 APR 2019
அமரர் தில்லையம்பலம் கணேஸ்வரன்
வயது 48
அமரர் தில்லையம்பலம் கணேஸ்வரன் 1971 - 2019 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் மைத்துனா ஆண்டொன்று கடந்துந்தும்்மீண்டும் உன்நினைவுகள் நிழலாய் எம்முன் நிற்குதடா !! கல்வியில் , விவேகத்தில் பக்திபாராயணத்தை உளம்உருக்இசைத்துநின்ற இனியவனே இன்று நீ மறைந்து நின்று , எம்மையெல்லாம்்கலங்கவைத்து வெகுதூரம் போனாலும் , உன் நினைவை எம் மனங்களிலே சுமந்துநின்று உன்ஆத்ம சாந்திக்காய் இறைபாதம் தொழுது நிற்போம் ஓம்சாந்தி ஓம்சாந்து ஓம்சாந்தி்்
Write Tribute