Clicky

பிறப்பு 06 NOV 1954
இறப்பு 10 SEP 2025
அமரர் தில்லையம்பலம் சண்முகநாதன் (சண்)
வயது 70
அமரர் தில்லையம்பலம் சண்முகநாதன் 1954 - 2025 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillaiyambalam Sanmuganathan
1954 - 2025

திரு. சண்முகநாதனின் திடீர் இழப்பினால் துயருறும், குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் என் குடும்ப சார்பான இரங்கலையும், ஆறுதலையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். சண் அண்ணரை ஒள்நே சூ புவா தமிழ்ச் சங்கப் பாடசாலையில் சந்தித்தேன். நல்ல சேவை மனப்பாண்மை கொண்டவராக இருந்தார். இன்று, அவர் மானிட வாழ்வைத்துறந்து லிண்ணுலகம் சென்றுள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற,இறைவனை,யாவரும் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி, ஓம் நமசிவாய.

Write Tribute

Tributes