

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வாழ்விடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சண்முகநாதன் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசப் மேரிஸ்ரெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறின்ஸி அவர்களின் அருமைக் கணவரும்,
சுதர்சினி, மீரா, வேர்ஜினி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
நாகபூஷணி, மகேஸ்வரி, மனோண்மணி, காலஞ்சென்ற நல்லநாயகி ஆகியோரின் அருமைத் தம்பியும்,
டேனியல், ரூபன், சத்தியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தர்மலிங்கம் மற்றும் பாக்கியநாதன், ஸ்ரான்லி, அலோமா, எமில், டென்ஷில், டிமல், டெல்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திஷா, ஜோயான், அனயா, கிருஷ்ணா, றியா, தனியா ஆகியோரின் அருமைத் தாத்தாவும்,
பாலச்சந்திரன்(சந்திரன்), பாலகுமார்(சின்னபாபு), பாலகணேஸ்(கணேஸ்), கெளரி, பாலகிருஷ்ணன்(பாபு), வாசுகி(ரதி), காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன்(பஞ்சு), ராமகிருஷ்ணன்(ரம்போ), கோபாலகிருஷ்ணன்(ரூபன்), தாரணி, கவிதா, வினோத், ஸ்டீவ், வின்ஸ்லோ, வெஸ்லி, லூர்த்ஸினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
டில்ஷன், ருக்ஷன், லக்ஷன், லக்ஷா, லக்ஷ்மிதா, ஷாரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கோமதி, மீரா, சிந்தி, ஞானம், யசோ, ஸ்ரான்லி, நிஷாந்தினி, தினேஷ், கரிகாலன், ஜெனினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தினேஸ், றொசான், ராகவி, பவித்ரன், பிரணவி, நவீன், ஏட்ரின், ரம்யா, பூஜா, சஜன், பிரித்திகா, அரவின், அஸ்வினி, அஷான், வகிஷ், தர்மினி, தமிழ்னி, கிருஸ்ணா, றியா, நிலா, அருண், அகரன், எழிலா, கவின், ரிஷா, ஜோகான், அனயா, தானியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 18 Sep 2025 9:00 AM - 10:00 AM
- Thursday, 18 Sep 2025 10:00 AM - 11:00 AM
- Thursday, 18 Sep 2025 1:45 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15197609670
- Mobile : +33652134282
- Mobile : +33148196953
- Mobile : +14163201446
- Mobile : +14168309183
- Mobile : +16472903416