Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மலர்வு 05 JUL 1946
உதிர்வு 11 AUG 2021
அமரர் தில்லைநாயகி கந்தசாமி
வயது 75
அமரர் தில்லைநாயகி கந்தசாமி 1946 - 2021 அராலி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், மாதகல் மேற்கு, அராலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி கந்தசாமி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரிகைகள் 08-09-2021 புதன்கிழமை அன்று மாதகல் திருவடிநிலையில் இடம் பெற்று, விருந்து உபசாரம் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று அராலியில் வசிக்கும் அன்னாரின் மகனில் இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute