
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், மாதகல் மேற்கு, அராலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி கந்தசாமி அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(முன்னாள் யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி மேலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகாதேவன்(கனடா), சண்முகநாதன்(ஜேர்மனி), குகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லகுரஞ்சினி, சுதாகர், விஜயகுமார், மோகனகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்குணானந்தன், பாமினி, கீதா, லோஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரிக்கா, சோபிகா, சயூரிகா, சரண்யா, சாருஜன், மிதுர்ஷன், கீர்த்தனன், சஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details