திரு கந்தையா தில்லைநாயகம்
(சந்திரன்)
லோஜி(Logi) நிறுவனத்தின் உரிமையாளர்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு பெரியப்பாவின் பிரிவு
எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரின் அன்பும் அரவணைப்பும்
என்றும் எங்கள் நினைவுகளில் வாழும்.
அவரது ஆன்மா சாந்தியடைய
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏
Write Tribute